Thursday, February 12, 2009

என் உள்ளத்தின் வெளிபாடு இவைகள்

படிதாண்டசெய்திராவிட்டால் ....

என் அறியாமை ...

என்னை விட்டு ...

போகுமா ?

பகுத்தறிந்து பின் ..

அவை மறந்து ..

விடுகிறான் ...

மனிதன் ...

தன் சராசரி சிந்தனைகளுடன் ..





அவளது கருவிழிகள்...

ஏந்தட்டும் அக்னி பார்வை ..

பொருள்களுக்கு விலை ..

பேசும் மனிதர்கள் ..

அவளின் எண்ணத்திற்கு ..

ஈடு விலை பேசும் பொருளா?

மாற்றத்தை உண்டு செய்ய ..

தேவை மனிதர்களின்...

தேவையான மாற்றம்..

கேட்பவர்களும் ,கொடுபவர்களும் ...

நிறுத்தி விடுங்கள் உங்கள் ...

விலை பேசும் வாதங்களை ...




வலிகளே மிச்சமாய்...

அமைகிறது...

என் செயல்...

நான் உணராதவரை ...

இவைகள் ...

தொடர்ந்து வந்து விடுமா ?



தொடர்ந்து வந்து விடுமா..

என் இன்பம் ...

இப்பொழுது நீ பேசிய ..

நொடி என்றும் ..

எதிர்பார்த்து..

இருக்கிறேன் நான் ..



சொல்லவேண்டும் நீ ..
உன் இயற்கையில் ..
நான் எந்த நிலையில் ..
உள்ளேன் என்று ..
சொல்வாய் யா ?
என் சுய தேடலே ..


உன் மவுனதிடமும் மனதிடனும் ..

என் நீண்ட போராட்டம் ..

எல்லை இல்லாமல் ..

சென்று கொண்டிருக்குது ..

இருந்தும் உன் மவுனத்தை

நான் நேசிக்கிறேன் ...

அளவிடாத அளவிற்கு ...




உன்னுடனே வசிக்கின்ற போது..

எனக்கு வார்த்தை தோன்றவில்லை ..

அந்த அற்புத வாழ்வின் அர்த்தம் ...

உன்னகுள் உணர்கிறேன் ...

நீ என் அருகில் இருக்கிறாய் ..

என்பதே எனக்கு வாழ்வு ....



உன்னை
காண விரும்பியபோது...
நீ வெட்கபடுவதை..
பார்க்க பார்க்க ..
எனக்கு உன் வெட்கத்தில்
தொலைந்துபோக ஆசை ...




விழியில்
விழத்தான்
விருப்பம் கொள்கின்றன ..
அதில் எப்பொழுதுமே உன் ..
ஒளி விழி பார்வையில் ..
என்னை தொலைகிறேன் ..
உன்னிடம் ...
இருந்தும் உன்னால்..
என்னை காணமல் ..
தவிக்கிறாய் ...
உன் விழியில் இருப்பதை ..
மறந்து .....





உன்னை மறப்பதற்காக...
முயன்று தோற்றுவிட்டேன் ..
இந்த தோல்வி என்றும் ...
கேட்கிறேன்....


உன்
நிலை.....
என்றும் ...
என்...
நிலமையின்
பிரதிபலிப்பு ...



எண்ணினால்...
என்ன வேண்டுமானால் ..
தோன்றும் ..
அதை செயல் ..
புரிய என் மனம் ..
இடம் கொடுக்காதே ...




என்னவளின் நினைவுகளை
மட்டும் சுமந்து கொண்டு.....
என் நினைவும் மறந்து ..
நான் நீயாகி போனாய் ...
இதற்க்காகவே நான் ..
பிறந்தது போல ...



நான் ..
பிறந்தது போல ...
நீ பிறந்தாய் ...
மறுபடி ...
எனக்குள் நீயாக ..
உனக்குள் நானாக ..
பிறந்தோம் ..
நம் புரிதல்களுக்கு ..





நம் புரிதல்களுக்கு .
பின் ..
ஒன்றும் இல்லாமல்
போனது
பிரபஞ்சம் ...




நான் காலியான பாத்திரமாக..
இருந்தேன் ...
உன் நினைவு மூலம் என்னை ..
அறிவு பாத்திரமாக மாற்றி விட்டாய் ..




மாற்றி விட்டாய் என்னை ..
முழுவதுமாக ...
என் முரண்பாடுகள் கூட உன்னில் ..
பிறக்கிறது புதிய அன்பாக ..
என்னில் நான் என்ன என்ன ..
விட்டு விட வேண்டும் என்பதை ..
நீ உரிமையுடன் கூறினாய்...
உன் சிந்தனையில் ...
நான் செயல் படுகிறேன் ...
நீயாக ...
என் பிம்பம் மாறி போனதா..
உன்னால் ...
என்னை உன்னில் ..
ஆட்கொண்டு விட்டாய் ..




அடைக்கலம் தருவாயடி...
உந்தன் அன்பை ..
எனக்குள் ....



அகமா?புறமா ? ..
அகத்திலும் நீயே ..
புறத்திலும் நீயே ...
எங்கங்கு காணினும் நீயே சக்தி ....




எங்கங்கு காணினும் நீயே சக்தி ....
என்னில் நான் கண்டு விட்டு பிறகு ..






வார்த்தை எழுதவில்லை என்றாலும் ..
அங்கும் நீயே அன்பின் வடிவமாய்...



அன்பின் வடிவமாய்...
இருக்கிறேன் ....
உனக்கு நான் ...
நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...



நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...
அதனால்தான் என்னவோ ...
எனக்கு கர்வமும் அதிகமாக ...
இருகிறதோ ...



நீ இருக்கின்ற
காரணத்தினால்..
நான் உனக்காக எப்பொழுதும் ..
வருகிறேன் உன் எண்ணத்தில் ...


உன் வார்த்தைகளில் ..
என்னை பற்றி பேசும்
போதெல்லாம் நான் ..
முழுமை அடைகிறேன் ...



பொழுது புலர்ந்ததும் ..
உன் நினைப்பே எனக்கு
வருகிறது என்னை அறியாமல்
அனிச்சை செயலாக...


செயலாக இருந்த போதும் நீயே ..
அவை எண்ணத்தில் இருக்கும் போதும் நீயே ..
எனக்கான சிந்திப்பது எல்லாம் உனதாக்கி கொண்டாய் ..
எனக்குள் என்னை காண்பது மறந்து ..
உன்னுள் கண்கிறேன் நான் ...


கள்ளி செடியில் அமர்ந்து ..
இனிமையாக யோசித்தாலும் ..
முள் காயம் பட தான் செய்யும் ...



உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...

No comments:

Post a Comment