எனக்கு மனமே
இல்லை
நான் உன்னை
வெறுத்தால்.
நட்பு மட்டுமே
உறவுகள் கடந்து நிற்கும்
நேசமிகு உணர்வாளர்கள்.
தாயே உன் மகிழ்ச்சியை
பார்த்தே என் வாழ்வை
கழிக்க ஆசை
ஆனால் நீ இப்பொழுது
என் அருகில் இல்லை
உன் பிரிவு என்னை
மிகவும் வாட்டுகிறது
நொடிக்கு நொடி
என்ன செய்வேன் நான் .
அடைவேனா? நான் உந்தன் அன்பை
எப்பொழுதும் நேசிப்பதும்,நேசிக்கபடுவதும்
என்றுமே மகிழ்வு தான் .
அடைந்து விட்டேன் உன் அன்பை
நான் அறியாத உன் முரண்பாடுகள்
எல்லாம் எந்தன் அன்புக்குள் அடைக்கலமாகி விட்டது .
நீ என்றுமே அவளுக்கு
விருப்பம் உள்ளவனாய்
மாறி போனாய்
அவள் உன்னை வெறுத்தாலும்
நீ அவளை நேசித்தாய் முன்னைவிட
உனக்கு எப்பொழுதும் அவள் உசத்தி
உன் எண்ணத்திற்கும் நினைவுக்கும்.
அவளுக்கு உன்னை தவிர வேறு உலகம் தெரியாது
அதனால் தான் என்னவோ
உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை போலும் .
எனக்கு என்னை பற்றிய
சுயநலமே அதிகம்
உன்னையே நினைப்பதால்.
இன்னும் திரும்பவில்லையே
என் தென்றல்
உன்னையே எதிர் பார்த்து
இருக்கும் உந்தன் வசந்தம்.
நிம்மதி மட்டும் இருக்காது
நீ இல்லை என்றால்
எனக்கு எப்பொழுதும் நீ
தான் அமைதி தரும்
நிம்மதி .
நீ வைத்த மலரினால்
இன்று பூக்கள்
அனைத்தும் மோட்சம் பெற்றன .
பெற்றன எல்லாம் பெருமையா
பெறாதது ஏங்குவது நியாயம் ஆகுமா
இப்பொழுது என்ன இருப்பது தானே முக்கியம்
இப்பொழுதோ எப்பொழுதோ எதுவாகினும்
உன் மன உறுதி மட்டும் விட்டு விடாதே.
எதுவும் செய்ய இயலாது
தான் என்னால்
என்ன செய்வது உன் நினைவு
என்னை மீண்டும் உன் அகத்தின் உள்
சிறை பட விரும்புகிறதே.
நீ எனக்கு வியப்பாக இருந்தாலும்
உன்னை காணும் காணமல்
இருக்கும் நான் கூட உனக்கு
வியப்பானவனா ?
துறவு கொள்கிறது
நம் பிரிவு
உன்னை நேசித்த நொடியில் இருந்து .
தொடங்கினேன் நான்
உனக்கான நம் சிந்தனையை
தொடக்கத்தில் இருந்தே நீ
என்னை ஆளுமை செய்கிறாய்
இவை எனக்கு மிகவும்
பிடித்தமானதாக மாறியது
உன்னை மட்டும் அல்ல
உன் எண்ணத்தினையும் தான்
நான் நேசிக்கிறேன் .
எதிர் பார்த்தபோது
ஏமாற்றமே
எதிர் பாராது
வரும்.
இருந்தும்
நீ சொல்லும்
அழகான சமாதான
மொழிக்காக
எவ்வளவு ஏமாற்றமே
வந்தாலும் மாறாமல்
காத்திருப்பேன் உன் முகபாவனை காண .
வளமாகும் என் எண்ணம்
உன்னை நினைக்கும் பொழுது
என் வறட்சியின் செழுமை நீ மட்டுமே
உன்னை நினைத்து பார்க்கும் பொழுது எல்லாம்
முதலில் ஏற்பட்ட அதே எண்ணத்தின் பிரதிபலிப்பு
தான் ஏற்படுகிறது .உன் வளமையான நேசம்
எப்பொழுதும் என்னிடம் இருப்பதால் தான்
நான் உன் உயிராக வாழ்கிறேன் .
வாழ்கிறேன் நான்
உன் புன்னகையான நினைவில்
என்றும் .
வாழ துவங்கினேன் நான் நீ
என்னை பார்த்த பின்பு
வாழ்க்கை நீயென நினைத்தேன்
நாமே வாழ்கையாக போனோம் .
நாமே வாழ்கையாக போனோம் .
நம் காதல் ,நம் நேசம்
என்றுமே இருக்கும் .
நம்மை போல வளர்த்து செல்லும்
நம் எண்ணம். பிரபஞ்சத்தின் வளர்ச்சியை
காட்டிலும் நாம் உயர்ந்தவர்களே என்றும் .
என்றும் உன் நினைவை
சுமந்து இருக்கும்
உன் எண்ணம் நான் .
என் எண்ணத்தின் படி
நீ இருந்தால் என்று எதிர்பார்பது
எவ்வளவு ஆபத்தானது ? அறிவேன் நான்.
நீ இருக்கும் உன் இயல்பில் எப்பொழுதும்
இருந்து விடு அப்பொழுது தான்
நீ நான் நாமாக இருப்போம்.
இருப்போம் இப்படியே என்றும்
நான் என் இயல்பில் இருந்து
விட்டு விலகி உன் எண்ணத்திற்கு
மாறும் பொழுது என் ஆணவம் கூட
உன் நேசத்தில் காணமல் போகிறது
நான் பெருமை அடைகிறேன்
நம்மை பார்த்து .
பார்த்து சென்று விட்ட நிமிடங்கள்
இன்னும் நிறைவாக இருக்கிறது
என்னிடம்.
பார்க்காமல் போன நிமிடங்களும்
காரணம் இல்லாமல் தவிக்கிறது
என் நெஞ்சம் .
மீண்டும் எப்பொழுது சந்திப்போம்
என்று நம் எண்ணம் ஏங்குகிறது
என் வெறுமை உன் பர்ர்வையில்
செளுமையாக்கா வருவாயா
இழந்து போன நிமிடங்கள் சேர்த்து
வாழ்வோம் நாம் .
நாம் எப்பொழுது நம் அன்பில்
ஒன்றாக இணைந்தோம்.
நினைவில்லை எனக்கு
அன்பை புரிந்தது கொள்ள
நீ எனக்கு கிடைத்தது போல
நினைவு புரிந்து கொள்ள
நீ இல்லையே இப்பொழுது
இங்கே.
உன் தவிப்பு உணராமல் இருக்கும்
உன்னில் இருக்கும் என் நெஞ்சத்தை
திட்டி கொண்டு இருக்கிறேன் நான் .
''நான் '' எப்பொழுதுமே
உன் நேசத்தில் இல்லை
''நாம் '' என்று தான்
இருப்போம் என்றும் .
என்றும் உன் இயலாமை
நேசிக்கும் உந்தன்
மகிழ்ச்சி நான் .
வெறுத்து ஒதுக்கினாலும்
நான் போக மாட்டேன்
உன் செயலில் தான் என் முடிவு உள்ளது .
உள்ளது உள்ளபடி என்னால்
இருக்க முடியவில்லை
என் எண்ணங்களின் படியே
நான் இல்லாத பொழுது
எப்படி கூறுவேன் உன்னிடம்
என் அன்பை.
உனக்கு நீயே உன்னை சுற்றி
வேலி போட்டு கொண்டு
அதை நான் தான் தகர்க்க வேண்டும்
என்று எதிர் பார்ப்பது என்ன நியாயம் ?
உன் வேலியை நீ தகர்த்து எரிந்து விட்டு வா
உனக்காக நான் காத்து கொண்டு இருக்கும்
நம் நிமிடங்கள் வீணாக போவதை
இனியும் தடுத்து விடு.
ஒன்றும் செய்யாது உன் மவுனம்
என் எண்ணங்களை
என்று இறுமாப்புடன் இருந்தேன்
நான் .
ஆனால் இப்படி செய்து விட்டாயே
என்னை
என் இயல்பான நிமிடங்கள் கூட
உன் மவுனத்தில் கரைகிறது என் மனம் .
Monday, March 2, 2009
என்னை உருவாக்கும் உன் எண்ணங்கள்
உன் வாழ்க்கை ..
நம் எண்ணங்களில் ..
உன் சிரிப்பு ...
என் சிரிப்பில் இருந்து ..
தொடங்குகிறது ...
உன் வெட்கம் ...
என் பார்வையில் ..
தோன்றுகிறது ....
என் அப்பாவித்தனம் ...
உன் திட்டில் உருவாகிறது ....
உன் கோபம் ...
நம் செயலில் ஏற்படுகிறது ...
நம் மகிழ்ச்சி ...
நமக்கான சிந்தனையில் ..
உருவாகி விட்டது ...
என் அறியாமை
உன்னை புரிந்து கொள்ளாமையால் ...
வந்தது ....
வந்து விட்டது வசந்தம் ...
நீ எங்கே ?
வந்து விட்டது என் நம்பிக்கை ..
நீ எங்கே ?
என்னுள் சேர்ந்து விட்டது உன் மகிழ்ச்சி ..
நீ எங்கே ?
எனக்கு புரிந்து விட்டது உன் அன்பு ..
நீ எங்கே ?
எனக்கு அனைத்தும் விளங்க வைத்து..
நீ அருகில் இல்லாமல் எப்படி
வாழ்வேன் அம்மா ...
இப்பொழுது எல்லாம் உன் பிரிவு ..
என்னை துரத்துகிறது தனிமையில் ...
நீ சொல்லும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும்
நம்பிக்கை ஒளிர்கிறது ..
உனக்குள் இருக்கும் நம்பிக்கை நான் ..
இருந்தும் ஏன் தடுமாற்றம் உன்னிடம் ...
உடனே செயல் படுத்து உன் எண்ணங்களை ..
அவை வெற்றி பெற முயற்சி செய் ...
எத்தனை தடைகள் வந்தாலும் ..
அவை பொருட்படுத்தாதே ...
உன் விடா முயற்சி உன்னிடமே உள்ளது ...
நான் தான் தவிக்கிறேன் ..
என் அறியாமையில் ..
ஒரு நாளாவது உன் குரல் ..
கேட்காமல் இருக்க முடியவில்லை ...
என்ற தவிப்பு நொடிக்கு நொடி ..
அதிகமாகிறது என் வருத்தம் ..
நான் மட்டுமே வருந்துகிறேன் என்று ..
சில நேரங்களில் நினைப்பேன் ...
ஆனால் என்னை விட நீயே ..
துடிகிறாய் அதிகமாக ...
என்னவென்று சொல்வது உன் அன்பை ..
நான் மிகவும் பெருமைபடுகிறேன் ..
உன் அன்பை நினைத்து ....
சோகமெனும் வற்றாத ஆற்றினிலே..
இருக்கும் நான் ..
உன் மகிழ்ச்சியில் இருக்கிறது ..
என் வாழ்க்கை ...
என் சோகம் தீர எப்பொழுதும் ..
உன் நினைவு எனக்கு ஆறுதலாக ...
உள்ளது ...
என் சோகம் உன் சோகமும் சேர்ந்தே
உள்ளது என்றும் மறவாதே ...
என்று உன்னை சந்திதேன் ....
என்று நினைவில்லை எனக்கு ..
என் உறவினரின் திருமணத்தின் மூலம் ..
நீ உறவினராகி போனாய் ...
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் ...
பொழுது எப்படி உன்னை பார்த்தேனோ ..
அப்படி தான் இன்னும் இருக்கிறாய் ..
எனக்கு ..உன் நினைவு மூலம்
நானும் குழந்தையாகி போகிறேன் ..
இப்பொழுது கூட நீ சிரிக்கும் பொழுது ..
நான் என்னையே மறந்து உன் மகிழ்ச்சியில் .
மறைந்து போகிறேன் நான் ..
என்னை கண்டு பிடித்து விடாதே...
நான் இப்படி கூட இருக்க முடியுமா ..
என்று நினைக்கவில்லை ...
உன் மகிழ்ச்சியில் நான் பிறக்கிறேன் ..
அனுதினமும் நொடிக்கு நொடி குழந்தையாக ....
அனுமதி இல்லை என்று உன் .
வார்த்தை மட்டுமே ..
சொல்லும் ..
உன் மனது எனக்கு மட்டுமே..
புரியும் .
ஏன் என்றால் உன் மனம்
முழுவதும் நானே இருக்கிறேன் .
உனக்கே அறியாமல் ...
பல நேரங்களில் என் தனிமையில் ...
நான் என்னை சிந்திக்க நினைக்கும் ..
போதெல்லாம் என்னை நினைக்க ..
நினைக்க வெறுமையாக உணர்கிறேன்..
நான் வாழ வேண்டிய வாழ்க்கை இதுவா?
நான் முரண்படுகிறேன் என் சராசரி..
எண்ணங்களில் ..
எப்படி இருப்பினும் உன் நினைவும் அன்பும்
என் வாழ்வில் பல வாழ்க்கை உண்டாக செய்கிறது ....
வாழ்வின் அர்த்தங்களை புரியவைக்கிறது ...
இல்லையே உன்னை போல ஒரு உறவு .
மற்றவர்கள் புரிந்து கொள்ள
என்னை கோபபட வைக்க நொடியில்
முடிகிற உனக்கு என் கோபத்தை
தனிக்க கூட நொடியில் முடிகிறது உன்னால்
எப்படி என்று அறிய விரும்பவில்லை
விருப்பமும் இல்லை . நீ கோப படும் பொழுது
உன் கண்கள் மேலும் மேலும் ஒளி வீசுகிறதை
பார்க்க பார்க்க என் பார்வைக்கும் புதிய
பார்வை தெரிகிறது உன் கோபத்தில்
உன் கோபத்தில் மேலும் இன்புறுகிறேன் நான்.
எனக்கு மட்டுமே தெரியும்
என் எண்ணங்களின் வலிமை.
இருந்தும் எப்படி நான் பாதிக்கபடுகிறேன்?
உன் ஒரு பார்வையில்
என் சிந்தனை அனைத்தும் உன்
வசமாக்கி கொண்டாய் .
சங்கல்பமாக்கிக் கொள்வோம்
நம் உறுதியை .
அன்பு மூலம் அனைத்தும் சாத்தியப்படும்
சாத்தியமாகது என்று எதுவும் இல்லை
அன்பின் மூலம் .
போதும் என்று நீ சொல்வதால்
என் மனம் திருப்தி கொள்ளாது
உன் புன்னகை மீண்டும் மீண்டும் பார்க்க
ஆவலாய் உள்ளேன் போதும் என்று
சொல்லிவிடதே
உன் மகிழ்ச்சியில் உள்ளது என்
உயர்வுகள் ..
படைப்பாளிகள் இல்லை எனில்
இந்த பிரபஞ்சம் எதுவும் இல்லை
அவர்கள் மூலமே வாழ்க்கை
நிற்காமல் ஓடுகிறது
படைப்பு என்றுமே அதிசியம்
புரிந்தவர் புரியாதவர் என்று
பேதம் இல்லை அதனிடம்
படைப்பாளிகளை மதிப்போம்
படைப்பை அறிவோம் போற்றுவோம் .
இல்லை இல்லை இதுவா? நான் ?
என் சுயத்தை காணமல் தேடுகிறேன்
அவை எங்கே உள்ளது என்று ?
என் எண்ணத்தின் படியே நான் இல்லாத பொழுது
மற்றவர்களுக்கு எப்படி நான் தெரிவேன் ?
எனக்கு நான் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் என் எண்ணத்தின் படி
நான் வாழ்வது .என் வாழ்க்கை நான் வாழ வேண்டும்
இல்லை நான் என் எண்ணங்களில்
இருந்து விடு பட வேண்டும்
எனக்குள்ளே தேடுகிறேன் என்னை
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய்
தெரிகிறேன் நான்.உண்மையில் "நான் "
யார் என்று தேடல் இருப்பதால் தான்
எனவோ நான் என் சுயத்தோடு இருக்கிறேனோ ?
வாழ்த்தவந்தது நட்பு என்பதால்
வாழ்க்கை அறிய முடிகிறது
என்னால்.
தோழமை உணர்வதால் தான்
தொன்றுதொட்டு வருகிற நம் நட்பை
அறிய முடிகிறது நம் அன்பில் .
அம்மா என்று உங்களை
முழுவதுமாக அறிந்து
கொள்ள முடிந்தது
உன் உயிரில் என்னை
வளர்த்தாய்
என் வளர்ப்பில் நீ
வளர்ந்தாய் புன்னகையில்
அம்மா நீங்கள் எப்பொழுதும்
புனிதமாக இருக்கிறிர்கள்
நான் தான் புரிந்து கொள்ளவில்லை.
நம் எண்ணங்களில் ..
உன் சிரிப்பு ...
என் சிரிப்பில் இருந்து ..
தொடங்குகிறது ...
உன் வெட்கம் ...
என் பார்வையில் ..
தோன்றுகிறது ....
என் அப்பாவித்தனம் ...
உன் திட்டில் உருவாகிறது ....
உன் கோபம் ...
நம் செயலில் ஏற்படுகிறது ...
நம் மகிழ்ச்சி ...
நமக்கான சிந்தனையில் ..
உருவாகி விட்டது ...
என் அறியாமை
உன்னை புரிந்து கொள்ளாமையால் ...
வந்தது ....
வந்து விட்டது வசந்தம் ...
நீ எங்கே ?
வந்து விட்டது என் நம்பிக்கை ..
நீ எங்கே ?
என்னுள் சேர்ந்து விட்டது உன் மகிழ்ச்சி ..
நீ எங்கே ?
எனக்கு புரிந்து விட்டது உன் அன்பு ..
நீ எங்கே ?
எனக்கு அனைத்தும் விளங்க வைத்து..
நீ அருகில் இல்லாமல் எப்படி
வாழ்வேன் அம்மா ...
இப்பொழுது எல்லாம் உன் பிரிவு ..
என்னை துரத்துகிறது தனிமையில் ...
நீ சொல்லும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும்
நம்பிக்கை ஒளிர்கிறது ..
உனக்குள் இருக்கும் நம்பிக்கை நான் ..
இருந்தும் ஏன் தடுமாற்றம் உன்னிடம் ...
உடனே செயல் படுத்து உன் எண்ணங்களை ..
அவை வெற்றி பெற முயற்சி செய் ...
எத்தனை தடைகள் வந்தாலும் ..
அவை பொருட்படுத்தாதே ...
உன் விடா முயற்சி உன்னிடமே உள்ளது ...
நான் தான் தவிக்கிறேன் ..
என் அறியாமையில் ..
ஒரு நாளாவது உன் குரல் ..
கேட்காமல் இருக்க முடியவில்லை ...
என்ற தவிப்பு நொடிக்கு நொடி ..
அதிகமாகிறது என் வருத்தம் ..
நான் மட்டுமே வருந்துகிறேன் என்று ..
சில நேரங்களில் நினைப்பேன் ...
ஆனால் என்னை விட நீயே ..
துடிகிறாய் அதிகமாக ...
என்னவென்று சொல்வது உன் அன்பை ..
நான் மிகவும் பெருமைபடுகிறேன் ..
உன் அன்பை நினைத்து ....
சோகமெனும் வற்றாத ஆற்றினிலே..
இருக்கும் நான் ..
உன் மகிழ்ச்சியில் இருக்கிறது ..
என் வாழ்க்கை ...
என் சோகம் தீர எப்பொழுதும் ..
உன் நினைவு எனக்கு ஆறுதலாக ...
உள்ளது ...
என் சோகம் உன் சோகமும் சேர்ந்தே
உள்ளது என்றும் மறவாதே ...
என்று உன்னை சந்திதேன் ....
என்று நினைவில்லை எனக்கு ..
என் உறவினரின் திருமணத்தின் மூலம் ..
நீ உறவினராகி போனாய் ...
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் ...
பொழுது எப்படி உன்னை பார்த்தேனோ ..
அப்படி தான் இன்னும் இருக்கிறாய் ..
எனக்கு ..உன் நினைவு மூலம்
நானும் குழந்தையாகி போகிறேன் ..
இப்பொழுது கூட நீ சிரிக்கும் பொழுது ..
நான் என்னையே மறந்து உன் மகிழ்ச்சியில் .
மறைந்து போகிறேன் நான் ..
என்னை கண்டு பிடித்து விடாதே...
நான் இப்படி கூட இருக்க முடியுமா ..
என்று நினைக்கவில்லை ...
உன் மகிழ்ச்சியில் நான் பிறக்கிறேன் ..
அனுதினமும் நொடிக்கு நொடி குழந்தையாக ....
அனுமதி இல்லை என்று உன் .
வார்த்தை மட்டுமே ..
சொல்லும் ..
உன் மனது எனக்கு மட்டுமே..
புரியும் .
ஏன் என்றால் உன் மனம்
முழுவதும் நானே இருக்கிறேன் .
உனக்கே அறியாமல் ...
பல நேரங்களில் என் தனிமையில் ...
நான் என்னை சிந்திக்க நினைக்கும் ..
போதெல்லாம் என்னை நினைக்க ..
நினைக்க வெறுமையாக உணர்கிறேன்..
நான் வாழ வேண்டிய வாழ்க்கை இதுவா?
நான் முரண்படுகிறேன் என் சராசரி..
எண்ணங்களில் ..
எப்படி இருப்பினும் உன் நினைவும் அன்பும்
என் வாழ்வில் பல வாழ்க்கை உண்டாக செய்கிறது ....
வாழ்வின் அர்த்தங்களை புரியவைக்கிறது ...
இல்லையே உன்னை போல ஒரு உறவு .
மற்றவர்கள் புரிந்து கொள்ள
என்னை கோபபட வைக்க நொடியில்
முடிகிற உனக்கு என் கோபத்தை
தனிக்க கூட நொடியில் முடிகிறது உன்னால்
எப்படி என்று அறிய விரும்பவில்லை
விருப்பமும் இல்லை . நீ கோப படும் பொழுது
உன் கண்கள் மேலும் மேலும் ஒளி வீசுகிறதை
பார்க்க பார்க்க என் பார்வைக்கும் புதிய
பார்வை தெரிகிறது உன் கோபத்தில்
உன் கோபத்தில் மேலும் இன்புறுகிறேன் நான்.
எனக்கு மட்டுமே தெரியும்
என் எண்ணங்களின் வலிமை.
இருந்தும் எப்படி நான் பாதிக்கபடுகிறேன்?
உன் ஒரு பார்வையில்
என் சிந்தனை அனைத்தும் உன்
வசமாக்கி கொண்டாய் .
சங்கல்பமாக்கிக் கொள்வோம்
நம் உறுதியை .
அன்பு மூலம் அனைத்தும் சாத்தியப்படும்
சாத்தியமாகது என்று எதுவும் இல்லை
அன்பின் மூலம் .
போதும் என்று நீ சொல்வதால்
என் மனம் திருப்தி கொள்ளாது
உன் புன்னகை மீண்டும் மீண்டும் பார்க்க
ஆவலாய் உள்ளேன் போதும் என்று
சொல்லிவிடதே
உன் மகிழ்ச்சியில் உள்ளது என்
உயர்வுகள் ..
படைப்பாளிகள் இல்லை எனில்
இந்த பிரபஞ்சம் எதுவும் இல்லை
அவர்கள் மூலமே வாழ்க்கை
நிற்காமல் ஓடுகிறது
படைப்பு என்றுமே அதிசியம்
புரிந்தவர் புரியாதவர் என்று
பேதம் இல்லை அதனிடம்
படைப்பாளிகளை மதிப்போம்
படைப்பை அறிவோம் போற்றுவோம் .
இல்லை இல்லை இதுவா? நான் ?
என் சுயத்தை காணமல் தேடுகிறேன்
அவை எங்கே உள்ளது என்று ?
என் எண்ணத்தின் படியே நான் இல்லாத பொழுது
மற்றவர்களுக்கு எப்படி நான் தெரிவேன் ?
எனக்கு நான் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் என் எண்ணத்தின் படி
நான் வாழ்வது .என் வாழ்க்கை நான் வாழ வேண்டும்
இல்லை நான் என் எண்ணங்களில்
இருந்து விடு பட வேண்டும்
எனக்குள்ளே தேடுகிறேன் என்னை
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய்
தெரிகிறேன் நான்.உண்மையில் "நான் "
யார் என்று தேடல் இருப்பதால் தான்
எனவோ நான் என் சுயத்தோடு இருக்கிறேனோ ?
வாழ்த்தவந்தது நட்பு என்பதால்
வாழ்க்கை அறிய முடிகிறது
என்னால்.
தோழமை உணர்வதால் தான்
தொன்றுதொட்டு வருகிற நம் நட்பை
அறிய முடிகிறது நம் அன்பில் .
அம்மா என்று உங்களை
முழுவதுமாக அறிந்து
கொள்ள முடிந்தது
உன் உயிரில் என்னை
வளர்த்தாய்
என் வளர்ப்பில் நீ
வளர்ந்தாய் புன்னகையில்
அம்மா நீங்கள் எப்பொழுதும்
புனிதமாக இருக்கிறிர்கள்
நான் தான் புரிந்து கொள்ளவில்லை.
பழகிய நினைவுகள் (கனவில் )
உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...
காதலில் விழுவேன் என்று....
எப்படி எண்ணினேன் நான் ...
அதுவும் நீயே முடிவு செய்து விட்டு பின் ...
யாராக இருந்தாலும் அன்பு ..
என்னும் உண்மையை ..
உணராமல் இருக்க மாட்டர்கள் ..
அவை தனக்குள்ளே இருந்தாலும் ..
அதை அறியாமல் அன்பு எங்கே என்று ..
கேட்டு கொண்டு இருந்தேன் ...
உன்னை சந்திக்காமல் இருக்கும் வரை ...
நீ எங்கு இருந்தாலும் உன் எண்ணம் ...
என்னிடம் இருபதால் நான் நானாக இருக்கிறேன் ....
உன் கண்கள்
காதலுக்கு
கருப்புகொடி
காட்டுமென்று...
பல உவமை சொன்னாலும் ...
உன் கண் மை ...
நம் பிரிவுக்கு காட்டும் வண்ணம் ..
கருப்பு கொடி காட்டும் ...
காட்டும் உன் விழியில் ..
நான் கட்டுண்டு இருக்கிறேன் ...
என்னை விடுதலை செய்ய ...
உனக்கும் மனம் வராது...
இப்படி வாழவே நானும் விருப்பம் கொண்டேன் ..
விருப்பம் கொண்டேன் ..
உன்னை ..
உன்னை மட்டும் அல்ல ..
உன் எண்ணங்கள் ,விருப்பங்கள் ,
அனைத்தும் ...
உன் நினைவு என்னை பற்றி ..
இருப்பதால் மட்டும் அல்ல ...
நான் நினைப்பதை நீ உன் செயலால் ..
வெற்றிபெற செய்கிறாய் ..
நாம் வாழ போகும் காலம் ..
முழுவதும் நம்முடிய மகிழ்ச்சி ..
அமைய இருக்கிறது .....
அமைய இருக்கிறது ..
நம் வாழ்க்கை ..
துன்பமான தருணங்கள் ..
எல்லாம் ..
இனிமையான நினைவாக அமைகிறது ..
நம்முடிய விட்டு கொடுத்தல் ...
விடை பெறாமல் போட்டி போடுகிறது ...
வெற்றி பெற ..
நாம் எப்படி வாழ வேண்டும் ..
என்று அமைய இருந்த என்
எண்ணம் உன் வருகையால்
உண்மையானது இன்று .....
கிறுக்கன் என்று மற்றவர்கள் சொல்லும் போதெல்லாம்
எனக்கு கோபம் அதிகமாக வரும் ..
ஆனால் நீ என்னை கிறுக்கன் என்று சொல்லும் போதெல்லாம்
மகிழ்கிறேன் அதிகமாக .
ஒரே வார்த்தை தான் இருந்தும்.... சொல்லபடுவது நீயானால்
வாழ்வது நானாக இருக்கும்
உன் வார்த்தையில் ....
உன் வார்த்தைக்கு சக்தி உண்டு ..
என் காயங்களுக்கு அவை மருந்தாகிறது ...
சில நேரங்களில் அவை காயவும் படுத்தியது ...
அப்பொழுது எல்லாம் உன்னை புரிந்து ..
கொள்ளாமையால் வந்த வினை அது ...
எனக்கான சிந்திபவை எல்லாம் ...
உனதாக்கி கொண்டாய் ....
என் எண்ணத்தில் பிரபஞ்சம் மட்டுமே இருந்த இடத்தில் ..
இப்பொழுது பிரபஞ்சம் முழுவதும் நீயாக இருக்கிறாய் ..
எப்படி இது சாத்தியமானது என் மனதிடம் நாளும் நடக்கும் ..
விவாததில் பதில் கிடைக்கவில்லை ...
இருந்தும் முயற்சிக்கிறேன் பதில் தேடி அல்ல ..
என்னுள் இருக்கும் உன்னை தேடி ....
என் பிரியமானவள் இப்படி பிரிந்து இருப்பது ..
முறையா ? உன் வார்த்தை தேடி அலையும்..
உன் வாழ்க்கை ....
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...
காதலில் விழுவேன் என்று....
எப்படி எண்ணினேன் நான் ...
அதுவும் நீயே முடிவு செய்து விட்டு பின் ...
யாராக இருந்தாலும் அன்பு ..
என்னும் உண்மையை ..
உணராமல் இருக்க மாட்டர்கள் ..
அவை தனக்குள்ளே இருந்தாலும் ..
அதை அறியாமல் அன்பு எங்கே என்று ..
கேட்டு கொண்டு இருந்தேன் ...
உன்னை சந்திக்காமல் இருக்கும் வரை ...
நீ எங்கு இருந்தாலும் உன் எண்ணம் ...
என்னிடம் இருபதால் நான் நானாக இருக்கிறேன் ....
உன் கண்கள்
காதலுக்கு
கருப்புகொடி
காட்டுமென்று...
பல உவமை சொன்னாலும் ...
உன் கண் மை ...
நம் பிரிவுக்கு காட்டும் வண்ணம் ..
கருப்பு கொடி காட்டும் ...
காட்டும் உன் விழியில் ..
நான் கட்டுண்டு இருக்கிறேன் ...
என்னை விடுதலை செய்ய ...
உனக்கும் மனம் வராது...
இப்படி வாழவே நானும் விருப்பம் கொண்டேன் ..
விருப்பம் கொண்டேன் ..
உன்னை ..
உன்னை மட்டும் அல்ல ..
உன் எண்ணங்கள் ,விருப்பங்கள் ,
அனைத்தும் ...
உன் நினைவு என்னை பற்றி ..
இருப்பதால் மட்டும் அல்ல ...
நான் நினைப்பதை நீ உன் செயலால் ..
வெற்றிபெற செய்கிறாய் ..
நாம் வாழ போகும் காலம் ..
முழுவதும் நம்முடிய மகிழ்ச்சி ..
அமைய இருக்கிறது .....
அமைய இருக்கிறது ..
நம் வாழ்க்கை ..
துன்பமான தருணங்கள் ..
எல்லாம் ..
இனிமையான நினைவாக அமைகிறது ..
நம்முடிய விட்டு கொடுத்தல் ...
விடை பெறாமல் போட்டி போடுகிறது ...
வெற்றி பெற ..
நாம் எப்படி வாழ வேண்டும் ..
என்று அமைய இருந்த என்
எண்ணம் உன் வருகையால்
உண்மையானது இன்று .....
கிறுக்கன் என்று மற்றவர்கள் சொல்லும் போதெல்லாம்
எனக்கு கோபம் அதிகமாக வரும் ..
ஆனால் நீ என்னை கிறுக்கன் என்று சொல்லும் போதெல்லாம்
மகிழ்கிறேன் அதிகமாக .
ஒரே வார்த்தை தான் இருந்தும்.... சொல்லபடுவது நீயானால்
வாழ்வது நானாக இருக்கும்
உன் வார்த்தையில் ....
உன் வார்த்தைக்கு சக்தி உண்டு ..
என் காயங்களுக்கு அவை மருந்தாகிறது ...
சில நேரங்களில் அவை காயவும் படுத்தியது ...
அப்பொழுது எல்லாம் உன்னை புரிந்து ..
கொள்ளாமையால் வந்த வினை அது ...
எனக்கான சிந்திபவை எல்லாம் ...
உனதாக்கி கொண்டாய் ....
என் எண்ணத்தில் பிரபஞ்சம் மட்டுமே இருந்த இடத்தில் ..
இப்பொழுது பிரபஞ்சம் முழுவதும் நீயாக இருக்கிறாய் ..
எப்படி இது சாத்தியமானது என் மனதிடம் நாளும் நடக்கும் ..
விவாததில் பதில் கிடைக்கவில்லை ...
இருந்தும் முயற்சிக்கிறேன் பதில் தேடி அல்ல ..
என்னுள் இருக்கும் உன்னை தேடி ....
என் பிரியமானவள் இப்படி பிரிந்து இருப்பது ..
முறையா ? உன் வார்த்தை தேடி அலையும்..
உன் வாழ்க்கை ....
Subscribe to:
Posts (Atom)
