உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...
காதலில் விழுவேன் என்று....
எப்படி எண்ணினேன் நான் ...
அதுவும் நீயே முடிவு செய்து விட்டு பின் ...
யாராக இருந்தாலும் அன்பு ..
என்னும் உண்மையை ..
உணராமல் இருக்க மாட்டர்கள் ..
அவை தனக்குள்ளே இருந்தாலும் ..
அதை அறியாமல் அன்பு எங்கே என்று ..
கேட்டு கொண்டு இருந்தேன் ...
உன்னை சந்திக்காமல் இருக்கும் வரை ...
நீ எங்கு இருந்தாலும் உன் எண்ணம் ...
என்னிடம் இருபதால் நான் நானாக இருக்கிறேன் ....
உன் கண்கள்
காதலுக்கு
கருப்புகொடி
காட்டுமென்று...
பல உவமை சொன்னாலும் ...
உன் கண் மை ...
நம் பிரிவுக்கு காட்டும் வண்ணம் ..
கருப்பு கொடி காட்டும் ...
காட்டும் உன் விழியில் ..
நான் கட்டுண்டு இருக்கிறேன் ...
என்னை விடுதலை செய்ய ...
உனக்கும் மனம் வராது...
இப்படி வாழவே நானும் விருப்பம் கொண்டேன் ..
விருப்பம் கொண்டேன் ..
உன்னை ..
உன்னை மட்டும் அல்ல ..
உன் எண்ணங்கள் ,விருப்பங்கள் ,
அனைத்தும் ...
உன் நினைவு என்னை பற்றி ..
இருப்பதால் மட்டும் அல்ல ...
நான் நினைப்பதை நீ உன் செயலால் ..
வெற்றிபெற செய்கிறாய் ..
நாம் வாழ போகும் காலம் ..
முழுவதும் நம்முடிய மகிழ்ச்சி ..
அமைய இருக்கிறது .....
அமைய இருக்கிறது ..
நம் வாழ்க்கை ..
துன்பமான தருணங்கள் ..
எல்லாம் ..
இனிமையான நினைவாக அமைகிறது ..
நம்முடிய விட்டு கொடுத்தல் ...
விடை பெறாமல் போட்டி போடுகிறது ...
வெற்றி பெற ..
நாம் எப்படி வாழ வேண்டும் ..
என்று அமைய இருந்த என்
எண்ணம் உன் வருகையால்
உண்மையானது இன்று .....
கிறுக்கன் என்று மற்றவர்கள் சொல்லும் போதெல்லாம்
எனக்கு கோபம் அதிகமாக வரும் ..
ஆனால் நீ என்னை கிறுக்கன் என்று சொல்லும் போதெல்லாம்
மகிழ்கிறேன் அதிகமாக .
ஒரே வார்த்தை தான் இருந்தும்.... சொல்லபடுவது நீயானால்
வாழ்வது நானாக இருக்கும்
உன் வார்த்தையில் ....
உன் வார்த்தைக்கு சக்தி உண்டு ..
என் காயங்களுக்கு அவை மருந்தாகிறது ...
சில நேரங்களில் அவை காயவும் படுத்தியது ...
அப்பொழுது எல்லாம் உன்னை புரிந்து ..
கொள்ளாமையால் வந்த வினை அது ...
எனக்கான சிந்திபவை எல்லாம் ...
உனதாக்கி கொண்டாய் ....
என் எண்ணத்தில் பிரபஞ்சம் மட்டுமே இருந்த இடத்தில் ..
இப்பொழுது பிரபஞ்சம் முழுவதும் நீயாக இருக்கிறாய் ..
எப்படி இது சாத்தியமானது என் மனதிடம் நாளும் நடக்கும் ..
விவாததில் பதில் கிடைக்கவில்லை ...
இருந்தும் முயற்சிக்கிறேன் பதில் தேடி அல்ல ..
என்னுள் இருக்கும் உன்னை தேடி ....
என் பிரியமானவள் இப்படி பிரிந்து இருப்பது ..
முறையா ? உன் வார்த்தை தேடி அலையும்..
உன் வாழ்க்கை ....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment